ஒரு குறிப்பிட்ட தொகையை L, M, N, O முறையே 7 : 2 : 6 : 5 என்ற விகிதத்தில் பிரித்து வழங்கப்படுகிறது. O ஐக் காட்டிலும் N க்கு ரூபாய் 2000 கூடுதலாகக் கிடைக்கிறது எனில் M ன் பங்கு என்ன?