ஒரு கம்பியின் நீளம் 10x – 3 மீ அதிலிருந்து பயன்பாட்டிற்கு 3x + 5 மீ நீளம் வெட்டியெடுக்கப்படுகிறது எனில், மீதமுள்ள கம்பியின் நீளம் எவ்வளவு ?