பானு என்பவர் ஒரு பொருளை 4% நட்டத்தில் விற்பனை செய்கிறார். அவர் நட்டத்தில் விற்ற விலையுடன் ரூ.36 அதிகம் வைத்து விற்பனை செய்தால் அடக்க விலையை விட 8% இலாபம் பெறுவார் எனில், பொருளின் அடக்க விலை என்ன ?