சரண்யா என்பவர் ஒரு பொருளை ரூ. 144 க்கு விற்பனை செய்கிறார். இதில் அவர் அடைந்த லாபத்தின் சதவீதமும், வாங்கிய விலையும் சமமாக இருந்தது எனில், பொருளின் வாங்கிய விலை என்ன ?