A மற்றும் B யின் தற்போதைய வயது விகிதம் 5 : 3. 5 ஆண்டுகளுக்கு பின்பு A யின் வயதிற்கும், 5 ஆண்டுகளுக்கு பின்பு B யின் வயதிற்கும் உள்ள விகிதம் 1 : 1 எனில் 4 ஆண்டுகளுக்குப் பின்பு A யின் வயதிற்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பு B யின் வயதிற்கும் உள்ள விகிதம் என்ன?