170 வாடிக்கையாளர்களில் 115 பேர் தொலைக்காட்சியையும், 110 பேர் வானொலியையும் மற்றும் 130 பேர் பத்திரிக்கைகளையும் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒரு விளம்பர நிறுவனம் கண்டறிந்தது. மேலும் 85 பேர் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளையும், 75 பேர் தொலைக்காட்சி மற்றும் வானொலியையும், 95 பேர் வானொலி மற்றும் பத்திரிக்கையையும் 70 பேர் மூன்றையும் பயன்படுத்துகிறார்கள் எனில் வானொலியை மட்டும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் காண்க.