© examsnet.com
Question : 96
Total: 117
பொருத்துக.
| அ. உளுந்து | 1. நீரின் மூலம் பரவுதல் |
| ஆ. தென்னை | 2. விலங்குகள் மூலம் பரவுதல் |
| இ. நெருஞ்சி | 3. பறவைகள் மூலம் பரவுதல் |
| ஈ. ஆலமரம் | 4. வெடித்துப் பரவுதல் |
Go to Question: