(x + 2) ஆல் வகுக்கும் போது x3 - 6x2 + mx + 60 எனும் கோவையானது மீதி 2 ஐத் தருமானால் m இன் மதிப்பைக் காண்க.